• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு .. ரூ.59,776/- வரை சம்பளம்

அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு .. ரூ.59,776/- வரை சம்பளம்

அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

  • Share this:
    சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station) அல்லது கல்பாக்கம் அணுமின் நிலையம் இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு ஆற்றல் நிலையமாகும்.

    தற்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் Nurse/A, Technician/B (Lab Technician), Pharmacist/B ஆகிய பணிகளுக்காக 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் Online Interview முறையில் நடத்தப்படவுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



































    விளம்பர எண் Advt. No. 5 /2021
    நிறுவனம் கல்பாக்கம் அணுமின் நிலையம்  IGCAR
    வேலையின் பெயர் Nurse/A, Technician/B (Lab Technician), Pharmacist/B
    காலிப்பணி இடங்கள் 09 காலிப்பணி இடங்கள்
    காலிப்பணி இடங்கள் நேர்காணல் Online Interview நடத்தப்படவுள்ளது.
    நேர்காணல் நடைபெறும் தேதி















    Nurse/A 22.10.2021
    Technician/B (Lab Technician) 28.10.2021
    Pharmacist/B 28.10.2021

    வயது 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.30,080/- முதல் அதிகபட்சம் ரூ.59,776/- வரை

    விண்ணப்ப முறை :  தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 & 28.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்று வரும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.igcar.gov.in/gso/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.igcar.gov.in/gso/recruitment/Advt05_2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைக்கான கல்வி தகுதி : 























    வேலையின் பெயர் கல்வி தகுதி பணி அனுபவம்
    Nurse/A 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Nursing & Midwifery பாடத்தில் Diploma அல்லது) B. Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் 3 ஆண்டு வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Technician/B (Lab Technician) 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technician Trade Certificate பெற்றிருக்க வேண்டும். -
    Pharmacist/B 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Pharmacy முடித்திருக்க வேண்டும். -

    விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: