மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. Nurse, Medical Officer, Technician ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் http://www.igcar.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண்
Advt no GSO/2/2022
நிறுவனம் / துறை
IGCAR Kalpakkam
காலியாக உள்ள வேலையின் பெயர்
Nurse, Medical Officer, Technician
விண்ணப்பிக்க கடைசி தேதி
24/06/2022
சம்பள விவரம்
பொதுப் பணி மருத்துவ அலுவலர்
ரூ.95,033/-
செவிலியர்
ரூ.62,578/-
டெக்னீஷியன்
ரூ.31,490/-
கல்வித் தகுதி விவரம்
General Duty
Medical Officer MBBS
Nurse
12th, Diploma in Nursing & Midwifery, B.Sc in Nursing
Technician
10th, 12th
வயது தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் அதிக பட்சம் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்
General Duty Medical Officer
12
Nurse
08
Technician
01
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் நேர்காணல் ( Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.