இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
IGCAR Kalpakkam Recruitment 2021 : இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR Kalpakkam)பணிகளுக்கு நேர்காணல் (Direct Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR Kalpakkam) காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் (Direct Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க 27-11-2021ம் தேதி கடைசி தேதி. 50 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR Kalpakkam)
வேலையின் பெயர்
General Duty Medical Officer/Causality Medical Officer in the grade of SO/C (M) SA/B (Radiology) Pharmacist/B
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
General Duty Medical Officer/Causality Medical Officer in the grade of SO/C (M)
11
SA/B (Radiology)
01
Pharmacist/B
01
வேலைவகை
மத்திய அரசு வேலை
பணியிடம்
தமிழ்நாடு
வயது விவரம்
50 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் (Direct Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
General Duty Medical Officer/Causality Medical Officer in the grade of SO/C (M)
M.B.B.S. Degree from a recognized University with one year experience Plus registration with Medical Council of India.
SA/B (Radiology)
B.Sc + 1 year Diploma in Radiography or B.SC. (Radiography) - Min 60% in B.Sc (Radiography) / Min.50% in B.SC (for diploma holders)
Pharmacist/B
HSC.(10+2) + 2 years Diploma in Pharmacy + 6 months training in Pharmacy + Registration as a Pharmacist with Central and State Pharmacy council
சம்பள விவரம்
General Duty Medical Officer/Causality Medical Officer in the grade of SO/C (M)
ரூ. 92905- (Plus 5049/- as House Rent Allowance if applicable)
SA/B (Radiology)
ரூ. 48732/- (Plus 3186/- as House Rent Allowance if applicable)
Pharmacist/B
ரூ.40610/- (Plus 2628/- as House Rent Allowance if applicable)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.