Job Alert : ரூ.34,000 சம்பளம்... ஐடிபிஐ வங்கியில் 956 காலியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Share this:
    ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த வேலைக்கு எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம் Industrial Development Bank of India (IDBI)
    பணி நிர்வாகி (Executives)
    காலிப்பணியிடங்கள் 956 காலியிடங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    பணியிடம் இந்தியா முழுவதும்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    வயது குறைந்தபட்சம் 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021
    ஆன்லைன் தேர்விற்கான தேதி 05.09.2021
    கல்வி தகுதி

    ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    (எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)
    சம்பள விவரம்

     

    முதல் வருடம் மாதம் ரூ.29,000,

    இரண்டாம் வரும் மாதம் ரூ.31,000,

    மூன்றாவது வருடம் மாதம் ரூ.34,000 வழங்கப்படும்.
    விண்ணப்பிக்கும் முறை www.idbibank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

    SC/ST/PWD/Women - ரூ.200

    Others - ரூ 1000

    ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கான முழு ஒதுக்கீடு விவரம் : 























    பணி பெயர் பொது பிரிவு எஸ்சி எஸ்.டி ஓபிசி EWS EWS/PWD மொத்தம்
    நிர்வாகி 373 138 69 248 92 36 956

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.idbi.com

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf

    நாளிதழில் இது குறித்து வெளியான அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: