நிறுவனம் / துறை | IDBI Bank Limited |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Executives |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17/06/2022 |
சம்பள விவரம் | முதல் ஆண்டில் மாதம் ரூ.29,000/-, இரண்டாவது ஆண்டில் மாதம் ரூ.31,000/- மற்றும் மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.34,000/- உதவித்தொகை : 9 மாத பயிற்சிக் காலத்தில் - மாதம் ரூ.2,500/- மற்றும் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் - மாதம் ரூ.10,000/- சம்பளமாக வழங்கப்படும். |
கல்வித் தகுதி விவரம் | விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். |
வயது தகுதி | விண்ணப்பதாரர்கள் 20 -25 வயதிற்குள் இருக்க வேண்டும் |
மொத்த காலிப்பணியிட விவரம் | 1, 544 காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் ஆன்லைன் தேர்வு (OT), ஆவண சரிபார்ப்பு (DV) மற்றும் மருத்துவ சோதனை (Pre Recruitment Medical Test) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PWD - ரூ. 200/- |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy