ஐடிபிஐ வங்கியில் 120 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

ஐடிபிஐ வங்கியில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

news18
Updated: April 21, 2019, 5:58 PM IST
ஐடிபிஐ வங்கியில் 120 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!
ஐடிபிஐ வங்கி
news18
Updated: April 21, 2019, 5:58 PM IST
ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக தகுதி, விண்ணப்ப கட்டணம் மற்றும் பிற விவரங்களை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

மொத்த காலியிடங்கள்:  120


பணி மற்றும் காலியிடங்கள்:
1) பொது மேலாளர் - (01)
2) துணை பொது மேலாளர் (06)

Loading...

3) உதவி மேலாளர் (36)
4) மேலாளர் (77)


கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது பொறியியல் துறை, பி.இ., பி.டெக்., எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கித் துறை சார்ந்த பணி அனுபவம், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.31,705 முதல் 58,400 வரை
வயது: குறைந்தபட்சம் 25 முதல் 40 வரை
தேர்வு கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150 கட்டணமும், பிற பிரிவினர்கள் ரூ.700 கட்டணமும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.idbi.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/04/2019
மேலும் விவரங்கள்: https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf

மேலும் பார்க்க:
First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...