Job Alert : ரூ.70,000/- வரை சம்பளம்... ICMR NIE நிறுவனத்தில் வேலை

ICMR NIE நிறுவனத்தில் வேலை

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தற்போது நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) Consultant, Research Assistant பணிகளுக்கு என 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தற்போது இன்றைய தினம் நேர்காணல் நடைபெறுகின்றது. விருப்பம் உடையவர்கள் National Institute of Epidemiology, Ayapakkam, Chennai-600077 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணல் கலந்து கொள்ளலாம். இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விவரங்கள் : 















































    விளம்பர எண் No. NIE/PE/Advt/August-2021/45
    நிறுவனம் ICMR NIE
    பணியின் பெயர் Consultant, Research Assistant
    காலிப்பணியிடங்கள் 03
    தேர்வு செய்யப்படும் முறை Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.


     

    வயது


     

    Research Assistant – 33 வயது
    Consultant – 70 வயது


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    24.08.2021 இன்றைய தினம்நேர்காணல் நடைபெறுகின்றது
    முகவரி ICMR-NIE: National Institute of Epidemiology, Ayapakkam, Chennai-600077.
    கல்வி தகுதி

     

    Consultant – Epidemiology/ Applied Epidemiology/ Public Health/ DPH/ Microbiology/ Biotech/ Zoology/ Bioinformatics/ Veterinary Science இவற்றில் ஏதேனும் ஒன்றில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Research Assistant – Microbiology/ Zoology/ Biotech/ Veterinary Science/ Zoology/ Bioinformatics இவற்றில் UG/ PG தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்


     

    சம்பள விவரம்
    குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nie.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-Aug2021-45.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: