ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐ.சி.எம்.ஆர்-இல் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு : டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஐ.சி.எம்.ஆர்-இல் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு : டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.சி.பி.ஆர்

ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.சி.பி.ஆர்

ICMR-NICPR Recruitment : ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.சி.பி.ஆர் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐ.சி.எம்.ஆர் - தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காசநோயைக் குறைப்பதற்கான செயல் விளக்கத் திட்டத்தில் பணியாற்றத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
Project Junior Medical Officer1ரூ.60,000/-30
Project Health Assistant1ரூ.17,000/-28
Project Field Assistant1ரூ.17,000/-28
Project X-ray Technician1ரூ.18,000/-30

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Project Junior Medical Officerஎம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Project Health Assistantஅறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, ஐடிஐ அல்லது 5 ஆண்டுகள் அனுபவம். ஆராய்ச்சி திறன் தேவை.
Project Field Assistantஅறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, B.Sc மற்றும் 2-3 ஆண்டுகள் அனுபவம்.
Project X-ray Technician12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி மற்றும்Technician radiology/radiography பாடத்தில் 2 வருட டிப்ளமோ.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

Also Read : டிஎன்பிஎஸ்சி முதல் அஞ்சல் துறை வரை: இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு பணிகள் இதோ

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://nicpr.icmr.org.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://nicpr.icmr.org.in/index.php/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.122022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Employment, Employment news, Jobs