• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ICICI வங்கி

ICICI வங்கி

ICICI வங்கி வேலைக்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    ICICI வங்கியில் Debt Manager, Solution Manager, Phone Banking Officer, Chartered Accountants, E-Relationship Manager & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் ICICI
    வேலையின் பெயர் Debt Manager, Solution Manager, Phone Banking Officer, Chartered Accountants, E-Relationship Manager & Other
    காலிப்பணி இடங்கள் Various
    தேர்ந்தெடுக்கும் முறை Written Test
    GD
    Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி

     

    ICICI வங்கி வேலைக்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    கல்வி தகுதி Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி
    முன் அனுபவம் வங்கி பணிகளில் அதிக முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    விண்ணப்ப முறை

    ONlineமுறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.icicicareers.com/website/Opportunities-With-Us.aspx?pageno=1 இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: