ICICI வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலி இடங்கள் ... டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ICICI வங்கி

ICICI வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Share this:
    ICICI வங்கியில் காலியாக உள்ள Solution Manager பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் ICICI Bank
    மொத்த காலியிடங்கள் Various
    வேலையின் பெயர் Solution Manager
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்க்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online
    ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon


     

    கல்வி தகுதி
    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி அனுபவம்

     

    குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம் தேவை

     

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/1955974.html என்ற லிங்கில் சென்று பார்க்கவும்

    அதிகாரபூர்வ பக்கத்தை அணுக https://www.icicicareers.com/website/ என்ற லிங்கில் சென்று பார்க்கவும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: