Home /News /employment /

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு... 10ம் வகுப்பு, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு... 10ம் வகுப்பு, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை

ICF Railway Recruitment 2022 : சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ITI படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.













































    பயிற்சி விபரங்கள்பயிற்சி இடங்களின் எண்ணிக்கைகல்வித் தகுதிபயிற்சி கால அளவு
    CARPENTER87 (FRESHERS – 37, Ex-ITI – 50)10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது CARPENTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

    FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

     

     
    ELECTRICIAN188 (FRESHERS – 32, Ex-ITI – 156)10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ELECTRICIAN பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

    FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

     
    FITTER208 (FRESHERS – 65, Ex-ITI – 143)  10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது FITTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும் FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
    MACHINIST63 (FRESHERS – 34, Ex-ITI – 29) 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது MACHINIST பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
    PAINTER 83 (FRESHERS – 33, Ex-ITI – 50) 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது PAINTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.  FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்
    WELDER  245 (FRESHERS – 75, Ex-ITI – 170) 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது WELDER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். FRESHERS 1 வருடம் மற்றும் 3 மாதங்கள், Ex-ITI – 1 வருடம்

    வயதுத் தகுதி : 26.07.2022 அன்று 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

    சம்பளம் : 















    Freshers(class 10th) ரூ. 6000/-
    Freshers(class 12th) ரூ. 7000/-
    Ex-ITIரூ. 7000/-

     

    தேர்வு செய்யப்படும் முறை : பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022 ஆகும்.

    விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/act/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    அறிவிப்பு விவரம் https://pb.icf.gov.in/act/notification.pdf என்ற இணையதளப்பக்கத்தை பார்வையிடவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி