Railway Recruitment 2020 : ஐ.சி.எஃப்-இல் மருத்துவ பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

Railway Recruitment 2020 | ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று மாலை 5.30 மணிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

Railway Recruitment 2020 : ஐ.சி.எஃப்-இல் மருத்துவ பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
கோப்பு படம்
  • Share this:
சென்னை ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) மருத்துவ பணியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே கொரோனா வார்டுக்கு நர்சிங், ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் (GDMO மருத்துவர்கள்) 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கொரோனா மருத்துவ திட்டத்தின் அடிப்படையில் மாதங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று மாலை 5.30 மணிக்கு முன் icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களை தொலைபேசி மூலம் நேர்காணல் நடத்தப்படும்.


காலிபணியிடங்கள்

நர்சிங் மேற்பார்வையாளர் - 24
ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் - 24மருத்துவர் (GDMO) - 12
Physician - 2

ஊதியம் விவரம்

நர்சிங் மேற்பார்வையாளர் - ரூ.44,900 மற்றும் இதரப்படிகள

ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் - ரூ.18,000 மற்றும் இதரப்படிகள்

மருத்துவர் - ரூ.75,000

Physician - ரூ.95,000

வயதுவரம்பு

மருத்துவர் மற்றும் Physician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 53 வயது நிரம்பி இருக்க வேண்டும்

நர்சிங் மேற்பார்வையாளர் - 20 வயது முதல் 40 வரை

ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் - 18 முதல் 33 வயது வரை

மேலும் முழு விவரங்களுக்கு இந்த லிங்கை ICF Recruitment Notification PDF கிளிக் செய்யவும்








First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading