Home /News /employment /

IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு - மொத்தம் 1828 காலியிடங்கள்

IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு - மொத்தம் 1828 காலியிடங்கள்

IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு

IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு

IBPS SO Recruitment 2021 : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2021

    பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள IT Officer (Scale-I), Agriculture Officer (Scale-I) , Marketing Office (Scale-I) , Law Officer (Scale-I) , HR/Personnel Officer (Scale-I) , Rajbhasha Adhikari (Scale-I) , என பல பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரம் :







































    நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
    வேலையின் பெயர்IT Officer (Scale-I),
    Agriculture Officer (Scale-I) ,
    Marketing Office (Scale-I) ,
    Law Officer (Scale-I) ,
    HR/Personnel Officer (Scale-I) ,
    Rajbhasha Adhikari (Scale-I) ,
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை1828 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    கல்வித்தகுதிஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி மாறுபடுகின்றது. அறிவிப்பினை பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி23.11.2021
    விண்ணப்ப முறைOnline
    விண்ணப்ப கட்டணம்SC/ST/PWD – ரூ.175/-
    General and Others – ரூ.850/-
    இணையதள முகவரிhttps://ibpsonline.ibps.in/crpspxinov21/
































    வேலையின் பெயர்காலிப்பணியிடங்கள்
    IT Officer (Scale-I)220
    Agriculture Officer (Scale-I)884
    Marketing Office (Scale-I)535
    Law Officer (Scale-I)44
    HR/Personnel Officer (Scale-I)61
    Rajbhasha Adhikari (Scale-I)84

    IBPS Recruitment 2021: IBPS அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibps.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRPSPLXI.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி