• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS ) வேலைவாய்ப்பு அறிவிப்பு

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS ) வேலைவாய்ப்பு அறிவிப்பு

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS ) வேலை

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS ) வேலை

மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibps.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01.10.2021

  • Share this:
    பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள Assistant Professors ,Faculty Research Associates , Research Associates, IT Engineers (Data Centre) என பல பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
    வேலையின் பெயர் Assistant Professor and IT Engineer
    காலிப்பணி இடங்கள் 07
    வேலை வகை Central Government
    பணியிடம் Across India
    தேர்ந்தெடுக்கும் முறை
















    Online Exam


    Item writing Exercise
    Group Exercises and
    Personal Interview

    வயது 21 வயதில் இருந்து 35 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2021
    விண்ணப்ப முறை   Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
     விண்ணப்ப கட்டணம்  SC/ST - No fees
    Others - ரூ.1000/-
    இணையதள முகவரி https://ibps.in/
    கல்வி தகுதி B.E./ B. Tech/ MCA/ M.Sc. (IT)/ M.Sc, Ph.D முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    IBPS அறிவித்துள்ள வேலைக்கான சம்பள விவரம் : 



































    பணியின் பெயர் சம்பள விவரம்
    Assistant Professor ரூ.1,66,541
    Faculty Research Associate ரூ. 98,651
    Research Associate ரூ.74,203
    Hindi Officer ரூ.74,203
    IT Engineer (Data Centre) ரூ. 59,478
    IT Database Administrator ரூ. 59,478
    Software Developer and Tester (Frontend, Backend) ரூ. 59,478

    IBPS அறிவித்துள்ள வேலைக்கான காலிப்பணியிட விவரம் : 



































    பணியின் பெயர் காலிப்பணியிட விவரம்
    Assistant Professor 01
    Faculty Research Associate 01
    Research Associate 01
    Hindi Officer 01
    IT Engineer (Data Centre) 01
    IT Database Administrator 01
    Software Developer and Tester (Frontend, Backend) 01

    IBPS Recruitment 2021:IBPS அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibps.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    • 01.10.2021 முதல் 14.10.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.ibps.in/wp-content/uploads/Advertisement_Various_Posts_OCT_2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: