• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் 7855 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் 7855 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் கிளர்க் வேலை

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் கிளர்க் வேலை

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

  • Share this:
    பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது.

    மொத்தம் 7855 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் IBPS வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
    வேலையின் பெயர் Clerk
    காலிப்பணி இடங்கள் 7855 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை விண்ணப்பதாரர்கள் Prelims மற்றும் Mains எனும் இரண்டு கட்ட தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    வயது அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
    வேலை வகை மத்திய அரசு
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - ரூ.175/-
    Others - ரூ.850/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ibpsonline.ibps.in/crpcl11jun21/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    அறிவிப்பு விவரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: