வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

ஐபிபிஎஸ் பிஓ பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்
 • Share this:
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் காலியாக உள்ள 3,517 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

விபரங்கள் பின்வருமாறு.. 

நிறுவனம்
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் / Indian Institute of Banking Personnel Selection ( IBPS )


 

பணி
Probationary Officer/ Management Trainee


காலிப்பணியிடங்கள்

 

 


3,517

 

காலிப்பணியிடம் உள்ள வங்கிகள்

 • Bank of Baroda

 • Canara Bank Indian

 • Overseas Bank UCO Bank

 • Bank of India Central

 • Bank of India

 • Punjab National Bank

 • Union Bank of India

 • Bank of Maharashtra

 • Indian Bank

 • Punjab & Sind Bank
 

பணியிடம்
இந்தியா முழுவதும்


 

கல்வித் தகுதி
டிகிரி தேர்ச்சி பெற்றால் விண்ணப்பிக்கலாம்
  வயது 20-30 ஒரு சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்க பட்டுள்ளது.
சம்பள விவரம் குறிப்பிடவில்லை
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை அதிகார பூர்வ வலைதளப் பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஐபிபிஎஸ் பிஓ பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. தேர்வுக்கு முன்னர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 10 நாள் முன்னதாக தகவல் தெரிவிக்கப்படும்.


மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை அதிகாரபூர்வ பக்கத்தில் காணுங்கள் :   www.ibps.in

 
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading