• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வங்கி அதிகாரி வேலை: 4135 காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

வங்கி அதிகாரி வேலை: 4135 காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS ) வேலை

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS ) வேலை

Probationary Officer பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 10/11/2021

  • Share this:
    வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

    இந்த முறை 11 வங்கிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா , இந்திய வங்கி , மஹாராஷ்டிரா வங்கி , கனரா வங்கி ,மத்திய வங்கி , இந்தியன் வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , பஞ்சாப் நேஷனல் வங்கி , பஞ்சாப் & சிந்து வங்கி , UCO வங்கி , யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் பங்குகொள்கின்றன. பட்டம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
    வேலையின் பெயர் Probationary Officer
    பணியிடம் இந்தியா முழுவதும்
    தேர்ந்தெடுக்கும் முறை ஆன்லைன் தேர்வு
    முதன்மை தேர்வு
    நேர்காணல்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20/10/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10/11/2021
    வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயது வரை
    கல்வி தகுதி Probationary Officer பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - ரூ. 175/-
    Others - ரூ.850/-
    இணையதள முகவரி https://www.ibps.in

    IBPS வயது தளர்வு விவரம் :



    IBPS காலிப்பணி இடங்கள் : 



    IBPS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:























































    ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் 20.10.2021 to 10.11.2021
    விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் (Online) 20.10.2021 to 10.11.2021
    தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான ஹால்டிக்கெட் கிடைக்கும் தேதி November 2021
    தேர்வுக்கு முந்தைய மாதிரி பயிற்சி தேர்வு November/December 2021
    முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்கும் தேதி November/December 2021
    முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் 04.12.2021 and 11.12.2021
    முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம் December 2021/January 2022
    Download of Call letter for Online exam – Main Main December 2021/January 2022
    ஆன்லைன் தேர்வு - முதன்மை January 2022
    முடிவு அறிவிப்பு – Main January/ February 2022
    நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்க தேதி February 2022
    நேர்காணல் தேதி February/March 2022
    Provisional Allotment April 2022

    பங்கேற்கும் வங்கிகள்:

    • பேங்க் ஆஃப் பரோடா

    • இந்திய வங்கி

    • மஹாராஷ்டிரா வங்கி

    • கனரா வங்கி

    • மத்திய வங்கி

    • இந்தியன் வங்கி

    • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

    • பஞ்சாப் நேஷனல் வங்கி

    • பஞ்சாப் & சிந்து வங்கி

    • UCO வங்கி

    • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா


    IBPS PO ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    Step 1: அதிகாரப்பூர்வ இணையதளம் -ibps.in ஐப் பார்வையிடவும்

    Step 2: ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்யவும்

    Step 3: விவரங்களைப் பதிவு செய்யவும்

    Step 4: விண்ணப்ப படிவத்தை நிரப்பவும், படங்களை பதிவேற்றவும்

    Step 5: கட்டணம் செலுத்துங்கள் மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: