Home /News /employment /

IBPS PO notification 2021 : வங்கி அதிகாரி வேலை: 4135 காலி பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

IBPS PO notification 2021 : வங்கி அதிகாரி வேலை: 4135 காலி பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு

IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு

IBPS PO notification 2021 : வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை முன்னதாக வெளியிட்டது. தற்போது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

    வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

    இந்த முறை 11 வங்கிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா , இந்திய வங்கி , மஹாராஷ்டிரா வங்கி , கனரா வங்கி ,மத்திய வங்கி , இந்தியன் வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , பஞ்சாப் நேஷனல் வங்கி , பஞ்சாப் & சிந்து வங்கி , UCO வங்கி , யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் பங்குகொள்கின்றன. பட்டம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
    வேலையின் பெயர்Probationary Officer
    பணியிடம்இந்தியா முழுவதும்
    தேர்ந்தெடுக்கும் முறைஆன்லைன் தேர்வு
    முதன்மை தேர்வு
    நேர்காணல்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி20/10/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி10/11/2021
    வயதுகுறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயது வரை
    கல்வி தகுதிProbationary Officer பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறைஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்SC/ST - ரூ. 175/-
    Others - ரூ.850/-
    இணையதள முகவரிhttps://www.ibps.in

    IBPS வயது தளர்வு விவரம் :



    IBPS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:























































    ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்20.10.2021 to 10.11.2021
    விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் (Online)20.10.2021 to 10.11.2021
    தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான ஹால்டிக்கெட் கிடைக்கும் தேதிNovember 2021
    தேர்வுக்கு முந்தைய மாதிரி பயிற்சி தேர்வுNovember/December 2021
    முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்கும் தேதிNovember/December 2021
    முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள்04.12.2021 and 11.12.2021
    முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்December 2021/January 2022
    Download of Call letter for Online exam – MainMain December 2021/January 2022
    ஆன்லைன் தேர்வு - முதன்மைJanuary 2022
    முடிவு அறிவிப்பு – MainJanuary/ February 2022
    நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்க தேதிFebruary 2022
    நேர்காணல் தேதிFebruary/March 2022
    Provisional AllotmentApril 2022

    IBPS காலிப்பணி இடங்கள் : 



    பங்கேற்கும் வங்கிகள்:

    • பேங்க் ஆஃப் பரோடா

    • இந்திய வங்கி

    • மஹாராஷ்டிரா வங்கி

    • கனரா வங்கி

    • மத்திய வங்கி

    • இந்தியன் வங்கி

    • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

    • பஞ்சாப் நேஷனல் வங்கி

    • பஞ்சாப் & சிந்து வங்கி

    • UCO வங்கி

    • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா


    IBPS PO ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    Step 1: அதிகாரப்பூர்வ இணையதளம் -ibps.in ஐப் பார்வையிடவும்

    Step 2: ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்யவும்

    Step 3: விவரங்களைப் பதிவு செய்யவும்

    Step 4: விண்ணப்ப படிவத்தை நிரப்பவும், படங்களை பதிவேற்றவும்

    Step 5: கட்டணம் செலுத்துங்கள் மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி