வங்கிகளில் கொட்டி கிடக்கும் அதிகாரி பணி வாய்ப்புகள்! விண்ணப்பித்துவிட்டீர்களா...?

Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 9:04 PM IST
வங்கிகளில் கொட்டி கிடக்கும் அதிகாரி பணி வாய்ப்புகள்! விண்ணப்பித்துவிட்டீர்களா...?
கோப்பு படம்
Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 9:04 PM IST
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐ.பீ.பி.எஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு அதை தொர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இவற்றில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதி சான்று வழங்கப்படும்.

தற்போது 16 பொதுத்துறை வங்கிகளில் காலிய உள்ள 1163 சிறப்பு பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ.பீ.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.


மொத்த காலியிடங்கள் : 1163

காலியிடங்கள் உள்ள பொதுத்துறை வங்கிகள்:
1. Allahabad Bank

Loading...

2. Andhra Bank
3. Bank of Baroda
4. Bank of Maharashtra
5. Canara Bank
6. Central Bank of India]
7. Corporation Bank
8. Indian Bank
9. Indian Overseas Bank
10. Oriental Bank of Commerce
11. Punjab National Bank
12. Syndicate Bank
13. UCO Bank
14. Union Bank of India
15. United Bank of India

தகுதி : வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்மந்தப்பட்ட அறிவிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பெற்றிருப்பவர்கள் தகுதியானவர்கள்

வயது வரம்பு : 01.11.2019 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம் : எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.100 மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.600 கட்டணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.11.2019

மேலும் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/CRP_SPL_IX_ADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

 
First published: November 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...