Home /News /employment /

இந்துஸ்தான் பெட்ரோலியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் வேலை

HPCL Recruitment 2022 : இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 14-01-2022.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்துஸ்தான் பெட்ரோலியம் இந்திய அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம். இதன் தலைமையகம் மும்பை, இந்தியாவில் அமைந்துள்ளது. தற்போது இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் காலியாக உள்ள 100 பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த 07-01-2022ம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம்இந்துஸ்தான் பெட்ரோலியம் ( Hindustan Petroleum Corporation Limited)
    வேலையின் பெயர்Graduate Apprentice
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை100 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறைMerit Basis , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி07-01-2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி14-01-2022
    விண்ணப்ப முறைவிண்ணப்பதாரர்கள் Online முறையில் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    இணையதள முகவரி

    http://portal.mhrdnats.gov.in/

    http://www.hpclbiofuels.co.in/home.php

    இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Advertisement-Engagement_of_Graduate_Apprentice_Trainees.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி