வங்கித் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? சென்னையில் நாளை (நவ.29) இலவச கருத்தரங்கு

இந்தக் கருத்தரங்கு நவம்பர் 29-ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை சென்னை ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடலில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடைபெறுகிறது.

news18
Updated: November 28, 2018, 8:27 PM IST
வங்கித் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? சென்னையில் நாளை (நவ.29) இலவச கருத்தரங்கு
மாதிரிப் படம்
news18
Updated: November 28, 2018, 8:27 PM IST
வங்கித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது.

அரசு வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என வழிகாட்டும் கருத்தரங்கினை யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம், எம்பவர் அறக்கட்டளை மற்றும் பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கருத்தரங்கு நவம்பர் 29-ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை சென்னை ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடலில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடைபெறுகிறது.

கருத்தரங்கில் சிறந்த பயிற்சியாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 9092881663 என்ற  மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Also watch

First published: November 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...