ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அதிக சம்பளம் தரும் வேலைக்கு மாற வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத்தான்

அதிக சம்பளம் தரும் வேலைக்கு மாற வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத்தான்

ஐடி துறை

ஐடி துறை

உயர்ந்த வருமானம் தரும்  வேலைகளுக்கு மாறிச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உருவாகிறது. கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

21ம் நூற்றாண்டு, அறிவுசார் தகவல் மைய நூற்றாண்டாக வர்ணிக்கப்படுகிறது. உயர்ந்த வருமானம் தரும்  வேலைகளுக்கு மாறிச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உருவாகிறது. அதற்கேற்ப, உயர்நிலைத் திறன்களை வளர்ந்து கொள்ள வேண்டும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கீழ்காணும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கு கழகம் பரிந்துரைத்துள்ளது.  தற்போது குறைவான சம்பளத்தில் வேலை செய்து வருபவர்களும் ,  ஐடி படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களும் இந்த திறன்களை கட்டணமில்லாமல் வளர்த்துக் கொள்ளலாம்.

HTML:  இன்றைய இணையதின் மொழியாக HTML உள்ளது. கீழ்காணும் வலை தளங்கள் இந்த இணைய மொழியை கட்டணமில்லாமல் கற்பித்து வருகின்றன.

 Coursera - Introduction to HTML5   : கட்டணமில்லா பயிற்சி, பயிற்சி சான்றிதழ்  இலவசம்

 Alison - Free Online Html Courses : கட்டணமில்லா பயிற்சி, பயிற்சி சான்றிதழ்  இலவசம்

Study Section - E Certification Center  : கட்டணமில்லா பயிற்சி, சான்றிதழ் பெற கட்டணம் செலுத்த வேண்டும்  

simple Learn -  Introduction to HTML   :  கட்டணமில்லா பயிற்சி, பயிற்சி சான்றிதழ்  இலவசம்

இதையும் வாசிக்க: ரூ,80,000 வரை சம்பளம்.. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு.!

CSS:  HTML ஆவணங்களை வரையறுக்க இது உதவுகிறது.  கீழ்காணும்  ஆன்லைன் வலைதளங்கள்  இதனை பயிற்று வித்து வருகின்றன.

 simplilearn - Introduction to CSS : கட்டணமில்லா பயிற்சி, சான்றிதழ்  இலவசம்

Modern Web Design using HTML and CSS  : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

Study Section  E Certification centre   : கட்டணமில்லா பயிற்சி, சான்றிதழ் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

JavaScript:  கீழ்காணும் வலைதளங்கள் Java Script மொழியை கட்டணமில்லாமல் கற்றுக் கொள்ளலாம்.

simplilearn - JavaScript for Beginners  : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

careers360 - Free Javascript Courses & Certifications : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

Study Section - JavaScript Programming Certification Exam (Foundation) : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வர்களே... களநிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Node.js : upgrad Node JS Free Online Course , simplilearn Getting Started with Node.js : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

React.js : simplilearn ReactJS for Beginners  : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

Github: Udemy Git Started with GitHub : கட்டணமில்லா பயிற்சி, சான்றிதழ் பெற கட்டணம் செலுத்த வேண்டும்

Digital Marketing:  Digital Scholar , Learn Digital : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

Make Your Own Website: Coursera Web Design for Everybody  : கட்டணமில்லா பயிற்சி  சான்றிதழ்  இலவசம்

First published: