• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Vacancy : கை நிறைய சம்பளம்.. தேர்வே இல்லாமல் வேளாண்மை துறையில் அரசு வேலை..விண்ணப்பிக்க முழு விவரம் இங்கே..

Job Vacancy : கை நிறைய சம்பளம்.. தேர்வே இல்லாமல் வேளாண்மை துறையில் அரசு வேலை..விண்ணப்பிக்க முழு விவரம் இங்கே..

வேளாண்மை துறையில் அரசு வேலை

வேளாண்மை துறையில் அரசு வேலை

அரசு வேலையில் நுழைய வேண்டும் என்று ஆசையா ? அப்ப இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

  • Share this:
    தமிழக அரசின் வேளாண்மை துறையில் புதிய வேலைவாய்ப்பு கடந்த வாரம் வெளியானது. அதில் chief executive officer பணிகளுக்கு 03 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    காலிப்பணியிடங்கள் : 

    chief executive officer பணிகளுக்கு 03 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தேர்வு முறை:

    நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    கல்வித் தகுதி:

    • கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் B.Sc (Agriculture/ Horticulture) தேர்ச்சி

    • BE (Agri Engineering) அல்லது BS (Agri Business Management) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


    விவரங்கள்:























     நிறுவனம் TN Govt agriculture Dept
    பணியின் பெயர் chief executive officer
    பணியிடங்கள் 03
    கடைசி தேதி 01.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்று கீழ்காணும் முகவரில் நடைபெறும் நேர்காணலில்அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம்.

    முகவரி :வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, துணை இயக்குநர் (அக்ரி பிசினஸ்), திருச்சிராப்பள்ளி மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி -620020

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: