Job Vacancy : மாதம் ரூ.75,000 சம்பளம்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜம்முனு வேலை செய்யலாம்-விண்ணப்பிக்க விவரம் இங்கே

வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 10.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

  • Share this:
    நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் , திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    காலிபணியிடங்கள்:

    Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert ஆகிய பணிகள் காலியாக உள்ளது.

    கல்வித் தகுதி:

    Geo-Technical Expert:

    சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டமும், M.Tech., M.S. M.E.முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    Geological Expert:

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Geology / Applied Geology preferably with specialization in Geological mapping for Landslide studies / Geotechnical Investigation for Slope Stability Analysis / Disaster Management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    Watershed Management Expert:

    Engineering (Soil and water Conservation / Water Resource / Hydrology / Civil Engineering with specialization in Watershed or other Watershed Related Subjects) ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு முறை:

    நேர்காணல் மூலம் தேர்வுச் செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர்.

    விவரம்: 























    நிறுவனம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
    பணியின் பெயர் Geo-Technical Expert, Geological Expert, Watershed Management Expert
    பணியிடங்கள் 03
    கடைசி தேதி 10.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 10.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

    Click
    Published by:Tamilmalar Natarajan
    First published: