இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை... தேர்வு கிடையாது... ரூ.35,000 சம்பளம் - நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.7.2021 மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

  • Share this:
    இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Masseur/ Masseuse பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Masseur/ Masseuse பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித்தகுதி: 

    • 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    • Masseur/ Masseuse/ Massage Therapy/ Sports Masseur/ Masseuse போன்றவற்றில் ஏதேனும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    • பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்.


    சம்பளம்:

    ரூ.35,000 வரை வழங்கப்படும்.

    விவரம்:























    நிறுவனம் sports authority of india
    பணியின் பெயர் Masseur/ Masseuse
    பணியிடங்கள் 02
    கடைசி தேதி 14.07.2021
    விண்ணப்பிக்கும் முறை Mail

    தேர்வு முறை:

    நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.7.2021 மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

    மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.

    OFFICIAL NOTIFICATION

    OFFICIAL WEBSITE
    Published by:Tamilmalar Natarajan
    First published: