50 காலிப்பணியிடங்கள்.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு..

வேலைவாய்ப்பு

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 • Share this:
  இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Assistant Commandant /AC General Duty and Technical ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க மேலும் விவரங்கள் இதோ..  காலிப்பணியிடங்கள் Assistant Commandant /AC General Duty and Technical (50)
  கல்வித்தகுதி

  General Duty – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s degree/ Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  Technical – Engineering & Electrical பிரிவுகளில் Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  ஊதிய விவரம்  ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,400/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது
  வயது வரம்பு 01.07.1997 முதல் 30.06.2001 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
  விண்ணபிக்க கடைசி நாள் 14.07.2021
  விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

   

  விண்ணப்பிக்கும் முறை:

  விருப்பமுள்ளவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தை அணுகலாம்.

  JOB NOTIFICATION

  OFFICIAL SITE
  Published by:Tamilmalar Natarajan
  First published: