• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert: 8, 10 ஆம் வகுப்பு முடிந்திருந்தால் போதும்.. தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்கும் விவரம் இதோ..

Job Alert: 8, 10 ஆம் வகுப்பு முடிந்திருந்தால் போதும்.. தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிக்கும் விவரம் இதோ..

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு அனுப்பலாம்.

  • Share this:
    தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சேலம் மாவட்ட அறிவிப்பில் Fitter, Fitter Structural, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள் : 

    Fitter, Fitter Structural, Welder (Gas & Electric) ஆகிய பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதிய விவரம்:

    ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வித் தகுதி: 

    8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விவரம்: 























    நிறுவனம் NAPS – Southern Railway
    பணியின் பெயர் Fitter, Fitter Structural, Welder (Gas & Electric)
    பணியிடங்கள் 08
    கடைசி தேதி soon
    விண்ணப்பிக்கும் முறை Online

    விண்ணப்பிக்கும் முறை: 

    தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு அனுப்பலாம்.

    Fitter Job Apply link 

    Fitter Structural  Job Apply link 

    Welder Job Apply link 

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: