• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : மாதம் ரூ.10,000 - ரூ.35,000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இன்றே முந்துங்கள்..

Job Alert : மாதம் ரூ.10,000 - ரூ.35,000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இன்றே முந்துங்கள்..

வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம்.

  • Share this:
    அரசு வேலையில் சேர வேண்டும் என்று உங்களுக்கு ஆசை உள்ளதா? அப்ப இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

    காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் District Consultant, Psychologist, Data Entry Operator ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    விவரம்: 































    நிறுவனம்  தமிழக அரசு 
    பணியின் பெயர்

     District Consultant, Psychologist, Data Entry Operator

     
    காலிப்பணியிடங்கள் 03
    கடைசி தேதி 26.07.2021
    ஊதிய விவரம் ரூ.10,000-ரூ.35,000
    வயது வரம்பு 35 வயதிற்கு உட்பட்டு உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்
    கல்வித்தகுதி PG Degree

    தேர்வு முறை: 

    நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தை அணுகலாம்.

    விண்ணப்பிக்கும் முறை: 

    ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

    முகவரி:

    துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
    துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம்,
    எண் 42 A, ரயில்வே ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம் – 631 502



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: