Home /News /employment /

Job Alert: ரூ.1,87,700 சம்பளம்.. தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

Job Alert: ரூ.1,87,700 சம்பளம்.. தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புகைப்படத்துடன் அனுப்பிட வேண்டும்.

    ?தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில்  Manager Cum Company Secretary பணிக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிபணியிடங்கள்:

    Manager Cum Company Secretary பணிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது.

    கல்வித்தகுதி:

    பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelors Degree பெற்றிருக்க வேண்டும்.

    ஊதிய விவரம்:

    ரூ.59,300/- முதல் அதிகபட்சம் ரூ1,87,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

    வயது வரம்பு:

    30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விவரம்: 
























    நிறுவனம்TAMIN
    பணியின் பெயர் Manager Cum Company Secretary
    பணியிடங்கள்01
    கடைசி தேதி22.07.2021
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

    தேர்வுமுறை:

    நேர்காணல் அல்லது தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    அனுபவம்:

    குறைந்தபட்சம் 5 வருடம் இருக்கவேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புகைப்படத்துடன் அனுப்பிட வேண்டும்.



    OFFICIAL WEBSITE 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Govt Jobs, Job Vacancy

    அடுத்த செய்தி