நீங்கள் 10 ஆம் வகுப்பு முடித்தவரா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. இந்திய கடற்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் sailor பணிக்கு 350 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
Sailors பணிகளுக்கு என 350 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.
விவரம் :
நிறுவனம் | Indian Navy |
பணியின் பெயர் | sailors |
பணியிடங்கள் | 350 |
கடைசி தேதி | 23.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வயது வரம்பு:
01 .04. 2001 முதல் 30 08.2004 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பணியமர்த்த படுபவர்களுக்கு அதிகபட்ச ரூ.14,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
Written Test & Physical Fitness Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக 23.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Navy, Job Vacancy