ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐ.டி துறையில் அதிக சம்பளத்துடன் ஒரு நல்ல வேலை வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத் தான்

ஐ.டி துறையில் அதிக சம்பளத்துடன் ஒரு நல்ல வேலை வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத் தான்

IT Jobs and Free Certification Course: கால சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மாணவர்கள் மேம்படுத்துக் கொள்ள வேண்டும்

IT Jobs and Free Certification Course: கால சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மாணவர்கள் மேம்படுத்துக் கொள்ள வேண்டும்

IT Jobs and Free Certification Course: கால சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மாணவர்கள் மேம்படுத்துக் கொள்ள வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைய சந்தை பொருளாதாரம் பாடப்புத்தக அறிவைத் தாண்டி பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. பெருநிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டுமென்றால், கால சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மேம்படுத்துக் கொள்ள வேண்டும்.         

  அந்த வகையில்,  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கீழ்காணும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கு கழகம் பரிந்துரைத்துள்ளது.  கீழ்காணும் பாடத்திட்டங்கள் யாவும், ஐடி படிப்பை மேற்கொண்டு வரும்  மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

  பாடத் திட்டங்கள் இணையதளம் விவரம்
  HTMLhttps://tinyurl.com/yckhewjvபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://alison.com/courses?query=htmlபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://www.studysection.com/html-foundationஇலவச பயிற்சிசான்றிதழ் - குறைந்த கட்டணம்
  https://www.simplilearn.com/free-html-course-for-beginners-skillupபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  CSShttps://simpli-web.app.link/e/hvOGLboJWubபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://alison.com/course/modern-web-design-using-html-and-cssபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://www.studysection.com/css-foundation
  JavaScripthttps://simpli-web.app.link/e/TXRuTqXJWubபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://www.careers360.com/courses-certifications/free-javascript-coursesபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://tinyurl.com/2h4bwpefபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  Bootstraphttps://tinyurl.com/bdznfsrsபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://www.udemy.com/course/bootstrap-4-tutorials/இலவச பயிற்சிசான்றிதழ் - குறைந்த கட்டணம் 
  React JShttps://simpli-web.app.link/e/KAWRwB7JWubபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  Node JShttps://www.simplilearn.com/learn-nodejs-basics-free-course-skillupபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://www.upgrad.com/blog/node-js-free-online-course/
  GitHubhttps://www.udemy.com/course/git-started-with-github/இலவச பயிற்சிசான்றிதழ் - குறைந்த கட்டணம்
  Agile Scrumhttps://www.simplilearn.com/agile-scrum-master-basics-skillupபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  Digital Marketinghttps://academy.hubspot.com/courses/inbound-marketingபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://tinyurl.com/bdfay5fcபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  https://tinyurl.com/bdf6dnnrபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்
  Make your own websitehttps://www.coursera.org/specializations/web-designபயிற்சி மற்றும்  சான்றிதழ்  இலவசம்

  எனவே, மாணவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பாடத்திட்டங்களில் சேர்ந்து, தங்களை இலவசமாக மதிப்பீடு செய்து சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்

  Published by:Salanraj R
  First published:

  Tags: IT JOBS, Jobs