தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். அந்த வகையில் தற்போது குவைத் நாட்டிற்கு வீட்டு வேலை செய்யப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வேலையில் விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் | வீட்டு வேலை செய்பவர்கள் |
காலிப்பணியிடங்கள் | 500 |
பணி இடம் | குவைத் |
சம்பளம் | ரூ.29,500 - 32,000/- |
வயது வரம்பு | 30-40 |
கல்வித்தகுதி | 10 ஆம் வகுப்பு வரை படித்திற்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
நேர்காணல் நடத்தப்படும் இடம் :
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்
எண்:32, திருவிகா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை.
வசதிகள்:
தங்கும் இடம், விமான பயணச்சீட்டு மற்றும் உணவு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்குத் தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுயவிவரங்களுடன் omchousemaidkuwait21@gmail.com அனுப்பலாம். இப்பணி குறித்த சந்தேகங்களுக்கும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://www.omcmanpower.com/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.03.2023.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Abroad jobs, Jobs