• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்

Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021

  • Share this:
    இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் Fixed Term Project Associate & Fixed Term Research Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஒரு நிறுவனத்தில் Diploma/ B.Sc./ M.Sc./ M.Tech/ PG Diploma / Ph.D. முடிந்திருக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 



























































    நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited
    வேலையின் பெயர் Fixed Term Project Associate & Fixed Term Research Associate
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    பணியிடம் Bangalore
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல்
    நேர்காணல் தேதி 31.10.2021
    வயது











    Fixed Term Project Associate 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Fixed Term Research Associate 32 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஒரு நிறுவனத்தில் Diploma/ B.Sc./ M.Sc./ M.Tech/ PG Diploma / Ph.D. முடிந்திருக்க வேண்டும்.
    சம்பள விவரம்











    Fixed Term Project Associate ரூ.40,000 – 50,000/-
    Fixed Term Research Associate ரூ.65,000 – 85,000/-

    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    இணையதள முகவரி http://www.hpclbiofuels.co.in/home.php இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.hindustanpetroleum.com/careers இந்த லிங்கில் சென்று காணவும்.

    இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பதாரர்கள் Online முறையில் விண்ணப்பிக்கலாம்.

    • விண்ணப்பதாரர்கள் www.hpclbiofuels.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.

    • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

    • விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: