இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் – (Hindustan Aeronautics Limited-HAL) நிறுவனத்தில் PGT Computer Science , Librarian Cum Teacher , Lower Division Clerk ஆகிய மூன்று பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் – (Hindustan Aeronautics Limited-HAL) | ||||||
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலை | ||||||
பணியிட விவரம் | Kanpur | ||||||
பணிகள் | PGT Computer Science(on contract basis)Librarian Cum Teacher (Primary) (on contract basis)Lower Division Clerk (On Contract Basis) | ||||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20/06/2022 | ||||||
சம்பள விவரம் |
| ||||||
பிற தகுதிகள் | 0 – 2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். | ||||||
வயது தகுதி | 25 / 06 / 2022 தேதியின் படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். | ||||||
மொத்த காலிப்பணியிட விவரம் | 03 | ||||||
விண்ணப்பிக்கும் முறை | Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும். | ||||||
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். | ||||||
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இணையதள பக்கத்தில் சென்று வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பினை படித்த பின்னர் கீழே இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் விண்ணப்ப படிவத்தை முழுவதும் நிரப்பி அதனை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவம் : https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1590_CareerPDF1_Announcement%20of%20vacancy%20in%20HAL%20vidyalaya%20kanpur.pdf
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Secretary
H.A.L. Education Society
C/o H.A.L. Vidyalaya,
H.A.L. Township, G.T. Road, Kanpur – 208007
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் வேலைக்கான கல்வித் தகுதி விவரம் :
வேலையின் பெயர் | கல்வித் தகுதி விவரம் |
PGT Computer Science | BE / B Tech- Computer Science / Computer Engineering/ Information Technology / Electronics /Electronics &Communication or Equivalent from recognized university.ORMCA / MSc. Computer Science from recognized universityORB Sc. (Computer Science) / BCA or Equivalent &postgraduate degree in subject from recognized university.ORPost Graduate diploma in computer & post graduatedegree in any subject from recognized university.OR‘B’ Level from DOEACC and postgraduate degree in anysubject from recognized university.OR‘C’ Level from DOEACC Ministry of information &communication technology & graduation |
Librarian Cum Teacher (Primary) | Bachelor’s degree in Library Science with min. 50% marksfrom a recognized institution.ORGraduate with min 50% marks with one year diploma inLibrary Science from a recognized institution.d) Fluency of Hindi and English.e) Competence to teach junior classes in English.f) Knowledge of computer applications and MS OFFICE |
Lower Division Clerk | Graduation with Min. 55% marks or equivalentqualification from a recognized Board or University.h) A typing speed of minimum 35 w.p.m. in English and 30w.p.m. in Hindi on computer.i) Working Knowledge of English & Hindi.j) Knowledge of Computer Applications and MS OFFICE |
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy