Job Alert : தமிழ் தெரிந்தால் போதும்... தமிழக கோவில்களில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலை

இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடம் இருந்து 06.08.2021தேதி மாலை 5.45மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

  • Share this:
    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை நாளிதழில் வெளியிட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் காருவள்ளி, சின்னத்திருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கட்ட சுவாமி திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடம் இருந்து 06.08.2021ஆம் தேதி மாலை 5.45மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.































    நிறுவனம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை


     

    பணி
    தோப்பு காவலர் , திருவலகு
    காலிப்பணியிடங்கள் 2
    வயது விண்ணப்பத்தாரர்கள் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி ஆனவராகவும் 35 வயதிற்குக்குட்பட்டவராகவும் இந்து மதத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2021


     

    சம்பள விவரம்
    ரூ.10,000 - 36800
    கல்வி தகுதி கல்வி தகுதி

    நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

    • இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

    • தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவத்தை ரூ.100 திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    • ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்

    • இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வந்து தெரிந்து கொள்ளலாம்


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கோவில்களின் வேலைவாய்ப்பு குறித்து நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     
    Published by:Sankaravadivoo G
    First published: