Job Alert : ரூ.39,900/- வரை சம்பளம்... கோவிலில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது?

வேலை

தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடம் இருந்து 06.08.2021ம் தேதி மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை நாளிதழில் வெளியிட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், கஞ்சமலை அருள்மிகு சித்தேசுவர சுவாமி வகையறா திருக்கோயிலில் கீழ்காணும் விபரப்படியான காலிப்பணியிடத்திற்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடம் இருந்து 06.08.2021ம் தேதி மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.































    நிறுவனம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை
    பணி மேளம், நாதஸ்வரம்
    காலிப்பணியிடங்கள் 1


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    06/08/2021
    சம்பள விவரம் ரூ.12600 - 39900
    கல்வி தகுதி

    அரசு இசைப்பள்ளி சான்று மாநில பல்கலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பயிற்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.

     
    கூடுதல் தகுதி திருக்கோயில் பூஜைகள் மற்றும் விழாக்களில் வாசித்த அனுபவம் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

    • அரசு இசைப்பள்ளி சான்று மாநில பல்கலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பயிற்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.

    • திருக்கோயில் பூஜைகள் மற்றும் விழாக்களில் வாசித்த அனுபவம் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    • விண்ணப்பத்தின் விலை ரூ.100 /- திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    • இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வந்து தெரிந்து கொள்ளலாம்


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கோவில்களின் வேலைவாய்ப்பு குறித்து நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: