Home /News /employment /

HDFC - வங்கியில் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

HDFC - வங்கியில் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

hdfc

hdfc

HDFC Recruitment 2022 | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    HDFC - வங்கியில் காலியாக உள்ள Business Development Manager பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியாவில் உள்ள HDFC வங்கியில் பணியில் அமர்த்தப்படுவர்.

    வேலைக்கான விவரங்கள் :







































    நிறுவனம் / துறைHDFC
    காலியாக உள்ள வேலையின் பெயர்Business Development Manager
    கல்வித் தகுதி விவரம்

    விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

     
    சம்பளம் விவரம்தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு ரூ.3,00,000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மொத்த காலிப்பணியிட விவரம்Agra, Moradabad, Delhi
    அனுபவம்அனுபவம் தேவை இல்லை
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரிneha.k201@hdfclife.com
    சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்8810363789

    HDFC ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

    • டாஷ்போர்டில் உள்ள ‘Career’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

    • அந்தப் பக்கத்தில் உள்ள ‘Search Jobs’ கிளிக் செய்யவும்.

    • 'Apply'  கிளிக் செய்யவும்.

    • கொடுக்கப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

    • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.


    விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி

    https://careers.hdfclife.com/job-description/?url=hiring-graduate-freshers-uttar-pradesh-delhi-ncr-hdfc-life-insurance-company-limited-agra-moradabad-delhi-ncr-0-to-0-years-250622003023

    எனும் பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி