இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும்.
இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.
தற்போது இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி அடிப்படை மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் | ||||
வேலையின் பெயர் | Technician Apprentice and Graduate Apprentice | ||||
வேலை வகை | மத்திய அரசு வேலை | ||||
வேலை இடம் | தெலுங்கானா | ||||
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 150 காலிப்பணி இடங்கள்
| ||||
தேர்வு செய்யப்படும் முறை | தகுதி அடிப்படை மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். | ||||
கல்வித்தகுதி | B.E/ B.Tech/ Diploma படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். | ||||
சம்பள விவரம் |
Technician Apprentice Trainee | ரூ. 8,000/- |
Graduate Apprentice Trainee | ரூ. 9,000/- |
இணையதள முகவரி
https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1499&Divkey=35
இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy