இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

Employment |

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்
கோப்புப் படம்
  • Share this:
jobமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 15 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் 07.09.2020ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் Hindustan Aeronautics Limited
பணி Diploma Technician
காலியிடங்கள்:

15

எலக்ட்ரிக்கல் - 11, மெக்கானிக்கல் - 04
பணியிடம் சென்னை தாம்பரம் தமிழ்நாடு.
வயதுவரம்பு 31 வயதிற்குள்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 07.09.2020


 

சம்பள விவரம்
ரூ.16,820 - 43,100


 

தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு

கல்வித்தகுதி


மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://meta-secure.com/hal-overhall20/pdf/NOTIFICATION%20-DIP-TENURE%20BASIS%2014082020.pdf
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading