ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் பணி.. விண்ணப்பிக்க 3 நாட்கள் மட்டுமே

மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் பணி.. விண்ணப்பிக்க 3 நாட்கள் மட்டுமே

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

Guest Faculty in central university : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள கெளரவ விரிவுரையாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிகள் துறையில் உள்ள கெளரவ விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்துறைபணியிடம்
கெளரவ விரிவுரையாளர்சமூகப் பணி2

கல்வித்தகுதி:

சமூகப் பணி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் Ph.D அல்லது NET பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ஒரு வகுப்புக்கு ரூ.1500 விதம் அதிகபட்சம் ரூ.50,000 வரை மாதம் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மத்திய அரசு கழகத்தில் ரூ.74 ஆயிரம் சம்பளத்தில் 8-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை : விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://cutn.ac.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி : hodsocialwork@cutn.ac.in on

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.12.2022

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Teaching