தமிழ்நாடு இ-சேவை நிறுவன வேலைவாய்ப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

News 18

Employment |

 • Share this:
  இ-சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள Senior System Administrator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :   வேலை தமிழ்நாடு அரசு வேலை
  நிறுவனம் இ-சேவை
  பணி Senior System Administrator
    சம்பள விவரம்

   

  ரூ.75000/-
  காலிப்பணியிடங்கள் 01
  விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2020
  கல்வித் தகுதி Graduate with B.E/B.Tech (Computer Science, IT, ECE) (or) MCA (or) M.Sc. (Computer Science) or above
  வயது அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள்
  தேர்ந்தெடுக்கும் முறை எழுத்து தேர்வு/ நேர்காணல்

  ஆர்வம் உடையவர்களுக்கு இன்றே கடைசி நாள். முழு விவரம் அடங்கிய CV யை careers.tnega@tn.gov.in இந்த மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

  மேலும் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ வலைத்தளம் :  https://tnega.tn.gov.in/careers
  Published by:Sankaravadivoo G
  First published: