முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... கள்ளக்குறிச்சி மாவட்டப் பொது சுகாதாரத்தில் வேலை..!

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... கள்ளக்குறிச்சி மாவட்டப் பொது சுகாதாரத்தில் வேலை..!

கள்ளக்குறிச்சியில் வேலை

கள்ளக்குறிச்சியில் வேலை

கள்ளக்குறிச்சி பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் கீழ் செயல்படும் நகர்புற சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம்  தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய பதவிகள் இடம்பெற்றுள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
மருத்துவ அலுவலர்140ரூ.60,000
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II1-ரூ.14,000
மருத்துவமனை பணியாளர்1-ரூ.8,500

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
மருத்துவ அலுவலர்MBBS தேர்ச்சி
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II2 வருட Multi purpose Halth worker(male) / Health Inspector / Sanitary Inspector course training
மருத்துவமனை பணியாளர்8 ஆம் வகுப்பு தேர்ச்சி

Also Read : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. நகர்புற மருத்துவ நிலையங்களில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://kallakurichi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.02.2023 மாலை 5.45 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Kallakurichi, Tamil Nadu Government Jobs