முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்... தர்மபுரி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத்தில் வேலை..!

ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்... தர்மபுரி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத்தில் வேலை..!

தர்மபுரியில் வேலை

தர்மபுரியில் வேலை

TN jobs alert : தர்மபுரி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தர்மபுரி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத்தில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்பணியிடங்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.60,000 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Medical Officer140ரூ.60,000/-
Dental Surgeon240ரூ.34,000/-
District Quality Consultant140ரூ.40,000/-
Operation Theatre Assistant135ரூ.8,400/-

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Medical OfficerMBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Dental SurgeonBDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
District Quality ConsultantDental/AYUSH/Nursing/Social Science இளங்கலைப் பட்டம் மற்றும் Hospital administration / Public Health/Health management முதுகலைப் பட்டம். மேலும் 2 வருட அனுபவம் தேவை.
Operation Theatre AssistantOT Technician பிரிவில் 3 மாதக்கால சான்றிதழ் படிப்பு

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தைத் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read : ரூ.60 ஆயிரம் சம்பளம்... கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 100க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிப்பு

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Secretary /Deputy Director of Health Services,

District Health Society,

O/o the Deputy Director of Health Services,

Dharmapuri -636705.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 16.05.2023 மாலை 5 மணி.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Dharmapuri, Jobs, Tamil Nadu Government Jobs