ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..! பதிவிறக்கம் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..! பதிவிறக்கம் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு

TNPSC Group 3 Exam Hall ticket : டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(குரூப் 3 ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் 15.09.2022 இல் குரூப் 3 தேர்வு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 15 காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 28.01.2023 அன்று நடைபெறவுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதார்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையத்தளங்கான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

Also read : தேனியில் 27 செவிலியர் காலி பணியிடங்கள்- இன்றே விண்ணப்பியுங்கள்

விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Group Exams, Tamil Nadu Government Jobs, TNPSC