ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC : 2023 ஜனவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சி வேலைகள்..!

TNPSC : 2023 ஜனவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சி வேலைகள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

TNPSC Recruitment : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வேலைவாய்ப்புகளில் 2023 ஜனவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய பணிகளின் விவரங்கள் இதோ.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த வருடம் டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வேலைவாய்ப்பு பணியிடங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியின் விவரங்கள், விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜனவரி மாதத்தில் உதவி வனப் பாதுகாவலர், கல்வி அலுவலர் மற்றும் உளவியல் உதவிப் பேராசிரியர்  (Cum) மருத்துவ உளவியலாளர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

1. தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணி

பணியின் பெயர்தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர்
பணியிடம்9
விண்ணப்பிக்கக் கடைசி நாள்12.01.2023
மேலும் விவரங்களுக்குஇங்கே கிளிக்

2. மாவட்ட கல்வி அலுவலர் பணி:

பணியின் பெயர் மாவட்ட கல்வி அலுவலர்
பணியிடம் 11
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 13.01.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்

Also Read : அமேசான், பிளிப்கார்ட்டில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி?...முழு விவரம்!

3. உளவியல் உதவிப் பேராசிரியர் (மருத்துவ உளவியலாளர்) பணி:

பணியின் பெயர்உளவியல் உதவிப் பேராசிரியர் (cum)  மருத்துவ உளவியலாளர்
பணியிடம் 24
விண்ணப்பிக்கக் கடைசி நாள் 20.01.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்

இப்பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC