ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு.. ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை...!

பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு.. ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை...!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

TNSDC Recruitment : தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள எண்ணற்ற பணியிடங்களுக்குத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ, பொறியியல் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற பணி கொடுக்கப்படும். இப்பணியிடங்களுக்கு பணிக்கு ஏற்ற மாதம் ரூ.20,000 முதல் தொடங்கி ரூ.2.5 லட்சம் வரை சம்பளத்தில் வழங்கப்படவுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
VP – Career Portal1ரூ.1.5 - 2.5 லட்சம்
AVP – Industry Engagement (MEAC)1ரூ.1-1.5 லட்சம்
AVP – HR & Training1ரூ.1-1.5 லட்சம்
Senior Associates (Service Industry)1ரூ.50,000-80,000
Senior Associates (MEAC)1ரூ.50,000-80,000
Senior Software Associates / IT Coordinator2ரூ.50,000-80,000
Senior Associates – Media1ரூ.50,000-80,000
Project Manager (Competitive Exam)1ரூ.80,000-1,00,000
Program Manager Districtஅதிகப்பணியிடங்கள்ரூ.80,000-1,00,000
Project Associate6ரூ.60,000-80,000
MIS Analysts - Districtஅதிகப்பணியிடங்கள்ரூ.20,000

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
VP – Career PortalB Tech/BE/MCA/MSc (Computer Science / IT).10 வருட அனுபவம்
AVP – Industry Engagement (MEAC)MBA/ B Tech / BE. 5-க்கு மேற்பட்ட வருட அனுபவம்
AVP – HR & TrainingMBA (HR). 5-க்கு மேற்பட்ட வருட அனுபவம்
Senior Associates (Service Industry)MBA / BBA/B Tech / BE. 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம்
Senior Associates (MEAC)MBA / BBA/B Tech / BE. 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம்
Senior Software Associates / IT CoordinatorB Tech / BE / MCA / M.Sc. 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம்
Senior Associates – MediaVisual Communication, Journalism, Media, Marketing போன்றவற்றில் இளங்கலைப் பட்டம். 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம்
Project Manager (Competitive Exam)MBA/ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம். 3-4 வருட அனுபவம்
Program Manager DistrictMBA/MSW/Developmental studies அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம். 3-க்கு மேற்பட்ட வருட அனுபவம்
Project AssociateMBA/MSW/ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம். 2 வருட அனுபவம்
MIS Analysts - DistrictIT/ Computer Science பிரிவில் முழுநேர டிகிரி. 1 வருட அனுபவம்

Also Read : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி.. ரூ.2.1 லட்சம் வரை சம்பளம்..

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tnskill.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்று (10.01.2023) மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Employment news, Jobs, Tamil Nadu Government Jobs