தமிழ்நாடு மின் ஆளுமை முகமை(TN e-governance Agency), தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பில் (TN Geographic Information System) காலியாக உள்ள Senior Solution Architect, System Analyst, Programmer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னாளுமை முகமை காலியிட விவரங்கள்:
S.No | திடத்தின் பெயர்(project Name) | வேலை - எண்(Job - ID) | பணி(Role) | காலியிடங்கள் எண்ணிக்கை | மேலும் விவரங்களுக்கு |
---|---|---|---|---|---|
1 | SFDP | Senior Solution Architect / Designer | 1 | Click Here | |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.