முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ஆயுஷ் மருத்துவமனைகளில் டாக்டர் வேலை: விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதியே கடைசி நாள்!

ஆயுஷ் மருத்துவமனைகளில் டாக்டர் வேலை: விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதியே கடைசி நாள்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 23 -35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

Govt Jobs: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் [South India Multi-State Agriculture Co-operative Society Ltd -SIMCO] இயங்கி வரும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனைகளில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்19
பணியிட வகைஹோமியோபதி மருத்துவர் -6ஆயுர்வேத மருத்துவர் - 6யுனானி மருத்துவர் - 1யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் - 6
கல்வித் தகுதிB.H.M.S - Bachelor of Homeopathy and Surgery
வயது வரம்பு23 -35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
சம்பளம்15800 - 35500
விண்ணப்ப படிவம்விண்ணப்ப படிவங்களை www.simcoagri.com என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
கடைசி நாள்28.02.2023 மாலை 4.30 PM மணி வரை

விண்ணப்பம் செய்வது எப்படி?  மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ். தொழில்நுட்பத்தகுதிச்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTHSTATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD. [SIMCO] டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்- 632004. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs