நிறுவனம் | தமிழக அரசு சுகாதாரத் துறை |
வேலையின் பெயர் | மருத்துவ அலுவலர் ,நுண்ணுயிரியலாளர் ,முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், காசநோய் சுகாதார பார்வையாளர், முதுநிலை ஆய்வக நுட்புணர் ,ஆய்வக நுட்புணர் ,முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், கணக்காளர், தரவு உள்ளீடு இயக்குவர் |
பணி இடங்கள் எண்ணிக்கை | 31 |
தேர்வு செய்யப்படும் முறை | Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2021 |
விண்ணப்ப முறை | விண்ணப்பங்கள் ( offline ) |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி | துணை இயக்குனர் , மருத்துவ பணிகள் , மாவட்ட காசநோய் மையம் , மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம் , புத்தூர் , திருச்சிராப்பள்ளி - 620 017 |
வேலையின் பெயர் | கல்வித்தகுதி |
மருத்துவ அலுவலர் TB Cell Medical Officer | MBBS தேர்ச்சியுடன் CRRI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
நுண்ணுயிரியலாளர் DST Lab | Microbiology பாடப்பிரிவில் MD/ Ph.D அல்லது M .Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் STS | பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சுகாதார பணியாளர் அன்பவம் இருக்க வேண்டும். அவற்றுடன் கணினி பயன்பாட்டு சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும். |
காசநோய் சுகாதார பார்வையாளர் TB-HV | 12ம் வகுப்பு/ இளங்கலை தேர்ச்சியுடன் கணினி பயன்பாட்டு சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும். |
முதுநிலை ஆய்வக நுட்புணர் Senior Lab Technician | Biotechnology அல்லது Microbiology பாடங்களில் B.Sc தேர்ச்சியுடன் கணினி பயன்பாட்டு சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும். |
ஆய்வக நுட்புணர் LT | 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆய்வக பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் STLS | அறிவியல் இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன் ஆய்வக பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
கணக்காளர் Accountant | இளங்கலை வணிகவியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
தரவு உள்ளீடு இயக்குவர் DEO | 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office மற்றும் எளிய புள்ளியில் Package தெரிந்திருக்க வேண்டும். |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy