தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தில் உள்ள Executive Director (Operations) மற்றும் General Manager (Finance) ஆகிய பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Executive Director (Operations) | 1 | அதிகபட்சம் 57 வயது | ரூ.3,60,155 |
General Manager (Finance) | 1 | அதிகபட்சம் 57 வயது | ரூ.2,97,318 |
கல்வி மற்றும் அனுபவம்:
பதவியின் பெயர் | கல்வி |
Executive Director (Operations) | இன்ஜீனியரிங் அல்லது Pulp & Paper Technology முதுகலைப் பட்டம். குறைந்தபட்சம் 32 வருட அனுபவம் தேவை. |
General Manager (Finance) | Chartered Accountant (CA)/Cost and Management Accountant (CMA) முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 29 ஆண்டுகள் அனுபவம் தேவை. |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpl.com/work-with-us/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Also Read : ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்... ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
GENERAL MANAGER (HR)
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.03.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs